ரஜினி ஒரு மண் குதிரை… பாஜகவின் ஊது குழல் – வெடித்து தள்ளிய நாஞ்சில் சம்பத்
ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி நாஞ்சில் சம்பத் பற்றி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக அரசியலுக்கு வரவுள்ளதாய் கடந்த வருடமே நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தாலும் இதுவரை அவர் அரசியல் அறிவிப்பை வெளியிடவில்லை. செய்தியாளர் …
