சூர்யா இல்லையா? தனுஷ் – நானி காம்போவில் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட பான்-சவுத் திரைப்படம்!
“இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யாவிற்குப் பதிலாக தனுஷ் மற்றும் நானி இணைந்து புதிய பான்-சவுத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.”
