புதிய வெப் தொடரில் த்ரிஷா!: சூப்பர் நேச்சுரல் த்ரில்லரில் களமிறங்கும் முன்னணி நடிகை – லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா நடிக்கவுள்ள புதிய வெப் தொடர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா நடிக்கவுள்ள புதிய வெப் தொடர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை த்ரிஷா மீண்டும் ஓடிடி தளத்தில் களமிறங்கும் வகையில், இயக்குநர் நந்தினி ரெட்டியுடன் புதிய தொடருக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை சமந்தா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி மே 15-ல் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் சீசன் காரணமாக ஜூன் 19-ம் தேதிக்கு இப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் முதல் பாடலான ‘தசடியா’ இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகி வைரலாகி வருகிறது.