THE LEGEND IS BACK: “94 வயதிலும் ஓயாத உழைப்பு!” — மூன்றே மாதங்களில் படத்தை முடித்த சிங்கீதம் சீனிவாச ராவ்; ‘சிங் கீதம்’ ஜுன் 11 ரிலீஸ்!
‘அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல கிளாசிக் படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், 94 வயதில் தனது புதிய படமான ‘சிங் கீதம்’ பணிகளை மூன்றே மாதங்களில் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
