Nagabandham First Single: “பிரம்மாண்டத்தின் உச்சம்!” – 1000 நடனக்கலைஞர்கள், 10 கோடி பட்ஜெட்.. நாகபந்தம் ‘நமோ ரே’ பாடல் ரிலீஸ்!
விராட் கர்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘நாகபந்தம்’ படத்தின் முதல் பாடலான ‘நமோ ரே’ இன்று மார்ச் 15-ம் தேதி தமிழில் வெளியானது. ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோயில் செட்டில் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
