Singhampatti Murugadas Tirthapati Maharaja

சிங்கம்பட்டி சீமராஜா – முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா மறைவு!

சிங்கம்பட்டி - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்காவிலுள்ளது சிங்கம்பட்டி. ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. சுருக்கமாக, டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. ஒரு…