JP Cinemas Production No.1: “பழங்கால கேமரா தரும் விபரீதம்..” – முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி இணையும் புதிய பேய் காமெடி படத் தொடக்கம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
