மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் வாகனங்கள் செல்லும்போது ‘ஜெய் ஹோ’ இசையை எழுப்பும் இந்தியாவின் முதல் மெலடி ரோடு தொழில்நுட்பத்தை மும்பை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.