Gopi Nainar Colony : “அறம் இயக்குனரின் அடுத்த அதிரடி” – ‘தாய் கிழவி’ வெற்றிக்குப் பின் ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘காலனி’; விஜய் சேதுபதி வெளியிட்ட மிரட்டலான மோஷன் போஸ்டர்!

Actress Radikaa Sarathkumar and Director Gopi Nainar's new movie Colony motion poster launch by Vijay Sethupathi.

‘தாய் கிழவி’ படத்தின் கவனிக்கத்தக்க வெற்றிக்கு பிறகு, ராதிகா சரத்குமார் மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் கோபி நயினார் இயக்கும் ‘காலனி’ படத்தில் நடிக்கிறார்.

TN 2026 Official Teaser Release Update: டிஎன் 2026 டீசர் நாளை ரிலீஸ் – நட்டி நட்ராஜின் அதிரடி அரசியல் ஆட்டம் ஆரம்பம்

Official teaser announcement poster of TN 2026 movie starring Natty MS Bhaskar and Thambi Ramaiah

நடிகர் நட்டி நட்ராஜ் நடித்துள்ள டிஎன் 2026 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.