Yogi Babu’s Moonwalk Record: “கமல் சாரையே மிஞ்சிட்டாரே!” – மூன்வாக் படத்தில் 16 கெட்டப்பில் மிரட்டும் யோகி பாபு! பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம்!

Actor Yogi Babu in multiple avatars for the film Moonwalk starring Prabhu Deva and music by AR Rahman.

நடிகர் யோகி பாபு ‘மூன்வாக்’ திரைப்படத்தில் மொத்தம் 16 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தசாவதாரம் படத்தின் சாதனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.