Aadu 3 Countdown: “ஷாஜி பாப்பான் இஸ் பேக்!” – மார்ச் 19 அன்று வெளியாகும் ஆடு 3.. இன்னும் 3 நாட்களே பாக்கி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Official poster of Aadu 3 featuring Jayasurya as Shaji Pappan with the release date March 19.

மலையாளத் திரையுலகின் பிளாக்பஸ்டர் காமெடி பிரான்சைஸ் ‘ஆடு’ படத்தின் மூன்றாவது பாகம் வரும் மார்ச் 19 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.