Noorusaami First Single Official: சின்மயி – கபில் கபிலன் குரலில் ‘மாயக் கனவோ’ மெலடி – நூறுசாமி படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!
விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் சசி மீண்டும் இணைந்துள்ள நூறுசாமி திரைப்படத்தின் முதல் பாடலான ‘மாயக் கனவோ’ மார்ச் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
