Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
திரெளபதி பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு
திரெளபதி என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது ஞாபகம் இருக்கலாம். இதை இயக்கியவர் மோகன் ஜி என்ற இயக்குனர். இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜாதி ரீதியான காதல் திருமணங்களில் உள்ள பிரச்சினைகளை இவரின் படத்தில்…