national2 months ago
இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன்… மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்குது… பிரதமர் மோடி நெகிழ்ச்சி…!
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின்...