“மொத ராத்திரி’ ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது? முழு விவரம் இதோ!

Official Netflix OTT release banner for the action film Modharathiri.

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ‘மொத ராத்திரி’ திரைப்படம் செப்டம்பர் 18 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.