Mirnaa Menon’s Jailer 2 Secrets: “முதல் பாகத்தை விட பல மடங்கு மாஸாக இருக்கும்!” – ஜெயிலர் 2 இடைவேளைக் காட்சி குறித்து மிர்ணா மேனன் அதிரடி பேட்டி.. ரஜினியின் எவர் கிரீன் ஸ்டைல்!

Actress Mirnaa Menon sharing secrets about Superstar Rajinikanth's Jailer 2 interval block in a recent interview.

ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இடைவேளைக் காட்சி குறித்த சுவாரசியமான தகவல்களை நடிகை மிர்ணா மேனன் பகிர்ந்துள்ளார்.