cinema news4 years ago
கெட்டுப்போன பால்! எஸ் வி சேகர் செய்த செயலால் ஆவின் நிர்வாகம் அதிரடி!
கொரோனாவை முன்னிட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது வீட்டில் வாங்கிய பால் திரிந்துவிட்டதாக புகார் அளித்த எஸ் வி சேகருக்கு மாற்றுப் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நடிகரும் பாஜகவின் பிரமுகருமான எஸ்வி சேகர் சமீபத்தில் தனது...