சாய் பல்லவி பட நிராகரிப்பு: மணிரத்னம் முதல் ரத்னகுமார் வரை! சாய் பல்லவி ‘நோ’ சொன்னதன் பின்னணி என்ன?

Actress Sai Pallavi and Director Rathna Kumar related to the movie Meyaadha Maan casting details.

மேயாத மான் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கருக்கு முன்பாக சாய் பல்லவி தான் முதல் சாய்ஸாக இருந்துள்ளார். அவர் ஏன் அந்தப் படத்தை நிராகரித்தார் என்பது குறித்து இயக்குநர் தற்போது பேசியுள்ளார்.