Posted inLatest News National News
எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!
மெட்ரோ டிராக்கில் ரயில் எதிரே வரும்போது ஓடிய பெண்ணை அதிகாரிகள் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கி வந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரயில் வந்து கொண்டிருக்கும் போது அதை நோக்கி ரயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர்…