கெட்ட பழக்கம் வேண்டாம்- இயக்குனர் மீரா கதிரவன்
அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கியவர் இயக்குனர் மீரா கதிரவன். இவர் விழித்திரு என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார்.
அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கியவர் இயக்குனர் மீரா கதிரவன். இவர் விழித்திரு என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார்.
துப்பறிவாளன் விஷயத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கையில் பலரும் மிஷ்கினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர்