தியேட்டர்களில் மோகன்லால் மேஜிக்..! லாலெட்டனின் ‘அதிமனோகரம்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. கிறிஸ்துமஸ் ரேஸில் குதிக்கும் பிரம்மாண்ட மலையாளத் திரைப்படம்..!
‘தொடரும்’ திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு, மோகன்லால் – தருண் மூர்த்தி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘அதிமனோகரம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
