பக்தர்கள் இன்றி நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடா வருடம் நடக்கும் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வு மதுரை மீனாட்சி திருக்கல்யாணம். இந்த விழாவில் மதுரை மக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோலாகலமாக சிறப்பிப்பார்கள். திருமணத்தில் கலந்து …
