கமலுடன் ஈனா மீனா டீகா பாடிய மீனா?…. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!…
“களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். அதன் பிறகே அவர் கதாநாயகன், வில்லன் என பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். மீனாவும் இவரை போலவே தான் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார். ரஜினியை செல்லமாக …
