எம்பிபிஎஸ் படிப்புக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது… ஆர்வத்துடன் மாணவர்கள்…!

mbbs

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றது. இந்த தர வரிசை பட்டியலில் 42,436 மாணவ …

Read more