Posted inCorona (Covid-19) Tamil Flash News tamilnadu
மே 6 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரொனா, மொத்தமாக 2328 எட்டியது. இதனைத்…