மே 28 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்வு மற்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்வு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து …
