MAY 24th corona update

மே 24 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

உலகளவில் கொரோனாவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,31,868-ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,867-ஆக உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 765 பேருக்கு…