Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
மே 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750ஆக உயர்வு, இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்வு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார்…