Vijay Antony Next: ‘அயோத்தி’ இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி! மே மாதம் தொடங்கும் பலத்த வேட்டை!

Actor Vijay Antony and Director Manthira Moorthy at the film launch event of their upcoming collaboration.

விஜய் ஆண்டனி மற்றும் ‘அயோத்தி’ பட இயக்குநர் மந்திர மூர்த்தி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.