thulkar jeyamravi maniratnam

நீங்க நடிக்க மாட்டேன்னு சொன்னா சும்மாவிட்டுருவேனா?…மணிரத்தினம் போட்ட மாஸ்டர் ப்ளான்!…

இந்தியன்-2 படம் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ள குஷியில் இருக்கிறார் கமல்ஹாசன். படத்தினுடைய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. தனது வாழ்நாளிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து கொடுத்தது "விக்ரம்" தான் என கமலே அவரே பெருமையாக சொல்லியிருக்கிறார். இப்படி வெகு நாட்களுக்கு பிறகு…
kamal

கோபமெல்லாம் இல்லீங்க…நா போனது அதுக்காகத்தான்…மணி படத்தில் மீண்டும் இணைந்த உலக நாயகன்…

"விக்ரம்" படத்தின் விஸ்வரூப வெற்றிக்கு பிறகு கமலின் சினிமா வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சி என வேறு பாதையில் பிஸியாக இருந்த கமல் படங்களில் மீண்டும் உற்சாகமாக நடித்து வருகிறார். "இந்தியன்", ஷங்கர் இயக்கத்தில் திரை உலகை திருப்பிபோட்ட படத்தினுடைய…