Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ படத்தைக் கண்டு வியந்துபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரைத் தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Mandaadi Box Office Triumph: முதல் நாளை விட அதிகரித்த இரண்டாம் நாள் கலெக்ஷன்!

Actor Soori speaking about how he handles online criticism and trolls.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் சூரியின் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாம் நாள் வசூல் முதல் நாளைத் தாண்டி முந்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.