“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகளுடன் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்த கேரள சி. எம். வி.டி. சதீசன், படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.”

விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜுவின் ‘இரண்டு வானம்’: ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு!

Editorial visual featuring release postponement themes for Irandu Vaanam.

“இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் அக்டோபர் 23 ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.”

நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ அதிகாரப்பூர்வ OTT டிரெய்லர் வெளியீடு: அக்டோபர் 2-ல் ஓடிடியில் ரிலீஸ்!

Official OTT release poster for Bethlehem Kudumba Unit.

“நிவின் பாலி, மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.”

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

“விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் தூய காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி திரைக்கு வருகிறது.”

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ – முழு விவரங்கள்!

Official Netflix streaming announcement poster for Suriya's Vishwanath and Sons.

திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

Nivin Pauly’s Update: பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழ் ரிலீஸ்!: திரையரங்குகளில் வெளியாகும் நிவின் பாலியின் பிளாக்பஸ்டர் படம்!

Official Tamil release announcement poster for Bethlehem Kudumba Unit.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்: சூர்யா – வெங்கட் அட்லூர் கூட்டணியின் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் எப்படி இருக்கிறது?

Movie review promotional graphic for Suriya's Vishwanath And Sons.

சூர்யாவின் நடிப்பிலும், வெங்கட் அட்லூர் இயக்கத்திலும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் திரைவிமர்சனம் இதோ.

DHANUSH Kara Trailer : தனுஷின் மாஸ் அவதாரம் – கர டிரைலர் ரிலீஸ்! ரிலீஸ் தேதி இதோ!

Actor Dhanush holding a sickle and looking intense in the Kara movie trailer.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள்.

KARA : “தனுஷ் கேட்ட அந்த ஒரு கேள்வி” – கர படத்தில் மிரட்டும் பிளாக் ஷேட் கேரக்டர்; மாமிதா பைஜூவை செலக்ட் பண்ணது இதனால தான்!

Actor Dhanush in an intense grey-shaded look for the movie Kara directed by Vignesh Raja.

‘போர் தொழில்’ புகழ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

JanaNayagan Release : “பீஸ்ட், லியோ ரேஞ்சுக்கு பிளான்.. ஆனா லீக் ஆகிருச்சு” – ஜனநாயகம் ரிலீஸ் தேதியை உறுதி செய்த திருப்பூர் சுப்பிரமணியன்!

Distributor Tirupur Subramanian speaking about JanaNayagan movie theatrical release and box office loss due to piracy.

‘ஜனநாயகம்’ திரைப்படம் 100% தியேட்டரில் வெளியாகும் என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் நஷ்டம் குறித்த அவரது பகீர் பேட்டி இதோ.