ரஜினிக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்த மலேசியா வாசுதேவன்!…நெருங்க முடியாத ரெக்கார்டு?…
பாடல்களால் ‘மெகா ஹிட்’ ஆனா திரைப்படங்கள் நிறைய உண்டு. திரை உலகில் பாடகர்களுக்கு என ஒரு தனி மதிப்பும் இருக்கிறது. இவர்களது குரலில் வரும் பாடல்களை படங்களில் கேட்பதற்காகவே தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களும் அதிகமே. …
