Patriot Release Countdown: இன்னும் 7 நாட்கள் தான்! மம்மூட்டி – மோகன்லால் ஆட்டத்தை பார்க்க தயாரா? பேட்ரியாட் மே 1 ரிலீஸ்!

Promotional poster featuring Mammootty and Mohanlal from the movie Patriot for the 7-day countdown.

மலையாளத் திரையுலகின் இரு துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படத்தின் ரிலீஸ் கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.

Patriot Trailer Launch : “ஒரே மேடையில ரெண்டு சிங்கங்கள்” – இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு மோகன்லால் – மம்மூட்டி தரமான செய்கை.. பேட்ரியாட் ட்ரைலர் ரிலீஸ்!

Superstars Mohanlal and Mammootty together in the official poster of the spy thriller movie Patriot.

மலையாள சினிமாவோட ரெண்டு தூண்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி 18 வருஷத்துக்கு அப்புறம் ஒன்னா சேர்ந்து நடிச்சிருக்குற ‘பேட்ரியாட்’ படத்தோட ட்ரைலர் இன்னைக்கு ரிலீஸாகுது.

Patriot Update: மம்மூட்டி – மோகன்லால் மோதும் ‘பேட்ரியாட்’.. மகளிர் தின ஸ்பெஷலாக இணைந்த ரேவதி – ரிலீஸ் தேதி இதோ!

Actress Revathy in her official character poster from the 2026 Malayalam movie Patriot.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ரியாட்’ திரைப்படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் இணைந்து நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.