Latest News1 month ago
நாட்டு பசுமாடுகள் இனி ‘ராஜமாதா’… மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாட்டு பசுமாடுகளை ராஜமாதாவாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. மகாராஷ்டிரா மாநில அரசு நாட்டு பசு மாடுகளை ராஜமாதாவாக அறிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது ‘பசுக்கள் இந்திய...