His Music Lives On Forever! — “அன்னக்கிளி உருவான கதை தெரியுமா?” — 50 ஆண்டுகால இசைப்பயணத்தில் இளையராஜா பகிர்ந்த ரகசியம்!
இசைஞானி இளையராஜா தனது 50 ஆண்டுகால இசைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக, தனது தொடக்ககால போராட்டங்கள் மற்றும் இசை குறித்த தனது ஆழமான தத்துவங்களைப் பகிர்ந்துள்ளார். ‘அன்னக்கிளி’ படத்தின் பின்னணி குறித்த சுவாரசியத் தகவல்கள் உள்ளே.
