ஜேம்ஸ் வசந்தன் அப்பவே அப்படியாம்!…பின்ன அப்பவே இளையராஜாவே விசாரிச்சிட்டு போயிருக்காரே…
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவருக்குள்ளே இப்படி ஒரு இசையமைக்கும் திறமை இருக்கிறது என்பதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டிய படம் “சுப்பிரமணியபுரம்”. பின்னணி இசை, …
