Posted inLatest News tamilnadu
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தரமா இருக்கு… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்…!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் தரமாக இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் மிகப் பிரபலமான கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். தினமும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…