CWC 7 Controversy : “கலெக்டர் ஆபீஸ் வரை போன திவாகர்” – மாகாபா, புகழ் மீது அதிரடி மனு; சிடபிள்யூசி செட்டில் நடந்தது என்ன?

Watermelon Star Diwakar submitting a petition at the Chennai Collector Office against Ma Ka Pa Anand and Pugazh.

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ செட்டில் தன்னை தாக்கியதாக மாகாபா ஆனந்த் மற்றும் புகழ் மீது சென்னை கலெக்டர் அலுவலகத்தில் திவாகர் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.