Appa Kutty Press Meet Updates: உணர்வுபூர்வமான கதையுடன் வரும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’: நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரைக்கு வருகிறது.
