லாஸ்லியா நீயும் அப்படிதானா? கடுப்பாகும் ரசிகர்கள்
தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி தொகுப்பாளர் லாஸ்லியா மரியனேசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினர். முக்கியமாக சகபோட்டியாளரான கவின் …
