Posted incinema news
ஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கு – லோகேஷ் சொன்ன சீக்ரெட் !
மாஸ்டர் படத்திற்காக வெளியான மூன்று போஸ்டர்களுக்கு பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனஜராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று…