THE FOLKLORE UNIVERSE: “390 சாத்தன்கள்.. மிரள வைக்கும் டொவினோ!” — லோகா சாப்டர் 2 அப்டேட்; கேரள நாட்டுப்புறக் கதையில் ஒரு மெகா சாகசம்!
மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது அடுத்த பிரம்மாண்ட படமான ‘லோகா சாப்டர் 2’ குறித்துப் பேசுகையில், அதில் தான் பலவிதமான ‘சாத்தன்’ வேடங்களில் தோன்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
