cinema news5 months ago
கார் கொடுக்கிறதெல்லாம் கவர் பண்ணதுக்குத்தானாம்!…தன்னை நம்பாம இதெல்லாம் எதுக்கு பண்றீங்க..அதிரடி காட்டிய தயாரிப்பாளர்?…
ஒரு காலத்தில் படங்களின் வெற்றி விழா அதாவது சக்சஸ் மீட் எப்பொது நடத்தப்படும் என்றால் படம் ஐம்பது நாட்கள், நூறு நாட்கள் அதையும் தாண்டி ஓடும் போது தான். ஆனால் இப்போதெல்லாம் நான்காவது நாளே நடத்தப்படுகிறது....