எல்.கே. அக்ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!
“எல்.கே. அக்ஷய் குமாரின் புதிய திரைப்படமான ‘#LkAkshayKumar03’ படத்தின் பணிகள் பெரியோர்களின் ஆசியுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளன.”
“எல்.கே. அக்ஷய் குமாரின் புதிய திரைப்படமான ‘#LkAkshayKumar03’ படத்தின் பணிகள் பெரியோர்களின் ஆசியுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளன.”
பேசில் ஜோசப் மற்றும் எல்கே அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டாணாக்காரன் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிறை’ படத்தின் OTT விமர்சனம் மற்றும் சுவாரசியமான தகவல்கள் உள்ளே!