Posted incinema news Corona (Covid-19) Latest News
ட்ரிட்மெண்ட் கொடுத்தா மட்டும் குணமாகிடுமா? திரௌபதி இயக்குனரின் அர்த்தமில்லாத கேள்வி!
விளக்கேற்றினால் கொரோனா குணமாகிடுமா எனக் கேட்ட நபருக்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அளித்த பதில் கேலிகளையும் கண்டனங்களையும் பெற்றுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியான திரவுபதி திரைப்படம் தமிழக சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம்…