Leader 25 Days: “தியேட்டர்களில் லெஜெண்ட் அதிரடி!” 25-வது நாளில் லீடர்.. குடும்பங்கள் கொண்டாடுவதாக படக்குழு பெருமிதம்!
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘லீடர்’ திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
