துரந்தர், லீடர், வித் லவ்: சுதந்திர தின சிறப்பு விருந்தாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்!
வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்களின் அட்டவணை மற்றும் நேர விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
