பான்-இந்தியாவிலிருந்து லோக்கல் மோடிற்கு மாறிய ஜூனியர் என்.டி.ஆர்! இயக்குநர் அனில் ரவிபுடியுடன் இணையும் புதிய படம்!
பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களுக்குப் பிறகு, இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் ஜாலியான லோக்கல் மாஸ் கதைக்களத்தில் களமிறங்குகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.
