lattu

இனி இது இருந்தா தான் திருப்பதி லட்டு… தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி ஆதார் கார்டு இருந்தால் தான் லட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்காய சவுத்ரி இது